♥வாழ்க்கையை பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டுமானால்
நாம் 3 இடங்களுக்கு செல்ல வேண்டும்...
1. #மருத்துவமனை
2. #சிறைச்சாலை
3. #சுடுகாடு
♥ஆரோக்கியத்தை விட வேறு எதுவுமே பெரியது இல்லை எவ்வளவு வசதி இருந்தும் நினைத்ததை சாப்பிட முடியாது என்பதை மருத்துவமனை புரியவைக்கும்...
♥சுதந்திரத்தை விட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை உலகில் வாழும் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு பெறுமதியானது என்பதையும் சிறைச்சாலை புரிய வைக்கும்...
♥உயிரோடு வாழ்வதை விட பெரியது எதுவுமில்லை கடைசியில் எமக்கு ஒரு பிடி சாம்பல் கூட சொந்தம் இல்லை என்பதையும் சுடுகாடு புரிய வைக்கும்...
0 Comments
Thank you