#மனைவி
♥திருமணம் முதல் அவளது வாழ்வின் இறுதி மூச்சு வரை உனக்காகவே உயிர் வாழும் அழகிய பெண்!
♥துன்பத்திலும் இன்பத்திலும் உன்னிடம் கோவித்தாலும் உன்னோடு துணை நிற்கும் அன்பான பெண்!
♥காலம் முழுவதும் உரிமையோடு பாசத்தாலும் சண்டைகளாலும் உன்னை கண்கலங்க வைக்கும் பெண்!
♥உந்தன் முகபாவனையில் பசி கண்டு கோபம் கண்டு அன்பு கொண்டு காதல் கொண்டு மயக்கம் கொள்ளும் பெண்!
♥தன்னுடைய தாய் வீட்டில் உன்னைப் பிரிந்து இருந்தாலும் உன் நினைவுகள் கொண்டே வாழும் பெண்!
♥அதிகாலை முதல் அந்தி சாயும் வரை உனக்காகவே பார்த்துப் பார்த்து பணிவிடை செய்யும் பூப்போன்ற பெண்!
♥நீ அவளை வெறுத்தாலும் கோவித்தாலும் நேசித்தாலும் தண்டித்தாலும் கண்டித்தாலும் உனை பூஜிப்பவள் பெண்!
♥அன்பு செலுத்தாவிடினும் ஆசை கொள்ளாவிடினும் அமைதி காத்து அவளை அவளாக வாழ விடுங்கள்!
0 Comments
Thank you