#கோபப்படும் போது #நிதானத்தை
இழந்து விடாதீர்கள்.
#அவமானப்படுத்தியவர்களை
நினைவில் வைத்திருக்காதீர்கள்.
#காயப்படுத்தியவர்கள் முன்
வலிகளை காட்டிக் கொள்ளாதீர்கள்.
முடிவெடுத்து விட்டால் எவருக்காகவும்
மாறி விடாதீர்கள்.
எந்த சூழ்நிலை என்றாலும்
#வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்.
முதுகுக்குப் பின் பேசுபவர்களை
கண்டு கொள்ளாதீர்கள்.
#தவறுகளை முகத்துக்கு முன்
கேட்க தவறாதீர்கள்.
ஏமாற்றியவர்களை பழி
வாங்க முயற்சிக்காதீர்கள்.
துரோகிகளிடம் எந்த உறவையும்
வைத்துக் கொள்ளாதீர்கள்
நம்பி வந்தவர்களை எப்போதுமே
கைவிட்டு விடாதீர்கள்.
கூட இருப்பவர்களை எதற்காகவும்
அழ வைக்காதீர்கள்.
எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும்
தன்மானத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.
0 Comments
Thank you