♥கண்களின் மொழி தெரியுமா உங்களுக்கு...
♥1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது
♥2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது
♥3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது
♥4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது
♥5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.
♥6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
♥7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது
♥8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது
♥9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
♥10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது
♥11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது
♥12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
♥13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்
♥14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்
♥15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது
♥16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது
♥17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது
♥18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது
♥19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ தேடுகிறது.
♥20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
♥21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது
♥22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது
♥23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
♥24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.
♥25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது
♥26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
♥27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்
♥28. ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை
♥29. இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம்.
♥30. கண்கள் திறக்கவில்லையென்றால் மரணம்.
0 Comments
Thank you