💔#காதல்💔
இந்த #லவ்_பெய்லியர் ஆனவங்க உங்கள விட்டுட்டு போனவங்கள தேவ்டியா ஐட்டம் அப்டி இப்டினு என்னென்னமோ திட்ரீங்க அவுங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.....
#உண்மையா லவ் பண்ணீருந்தா என்ன தான் ஏமாத்திருந்தாலும் இவ்ளோ கேவலமா திட்ட லாம் #மனசு வராது.... #கோவம் இருக்குமே தவிர இப்டி திட்ர அளவுக்கு வஞ்சகம்லாம் இருக்காது.... அப்டி எல்லாம் திட்டுனா வருஷ கணக்கா லவ் பண்ணதுக்கும் அர்த்தமே இல்ல... அப்டி என்னத்த புரிஞ்சுகிட்டு லவ் பண்ணிங்கனு ஒன்னும் புரியல... இல்ல மேட்டர் பாக்க தான் லவ் பண்றீங்களானும் ஒன்னும் புரியல... திருந்துங்கடா/டி 💁🏻♂️💁🏻♂️
#காதல்னா_கல்யாணத்துல தான் போய் முடியனும்னு இல்ல.... காதல் வேற கல்யாணம் வேற... அப்ரம் இந்த ரெண்டு பேருமே லவ் பண்ணாதான் காதல்னு இல்ல... ஒரு #விஷயம் புடிச்சிருந்தாலே அத காதல் பண்ணலாம்.... நம்ம மனசுக்கு புடிச்ச ஒரு விஷயத்த எந்த ஒரு #எதிர்_பார்ப்புமே இல்லாம வந்தால் தான் அது காதல்.... ❣️❣️
அதும் இந்த #ஒரு_தலைக்_காதல் தான் எத்தனை #அழகானது.... 💓💓 இந்த ஒன் லவ் பன்ற பசங்க எல்லாம் அந்த பொண்ண அப்டி தாங்குவானுங்க.... அந்த பொண்ணு மேல இருக்க காதல அந்த பொண்ணு கிட்ட சொல்ல பயந்துகிட்டு தனக்குள்ள வச்சிகிட்டு சப்போஸ் அந்த பொண்ணு வேற ஒரு பையன லவ் பன்றானு தெரிஞ்சா எந்த ஒரு Symptom'உம் வெளிய காட்டிக்காம அமைதியா போயிடுவான்....
இந்த டபுள் சைடு லவ் பண்ணவங்க தான் போட்டு ரொம்ப ஒலப்பிட்டு இருக்கீங்க.... இதெல்லாம் புரிஞ்சு தான் பண்றானுங்களா இல்ல புரியாம பண்றானுங்களானு தெர்ல....
Any how #காதல_காதலா_பண்ணுங்க அத போட்டு complicate பண்ணாதீங்க... ❤️
0 Comments
Thank you