ஒவ்வொரு #ஆணும்_அழகுதான்.
ஒவ்வொரு ஆணின் #மனமும்
ஏதோர் வழியில் #அழகானதாகவே.
இருக்கின்றது
அதை சில #பெண்களால் உணர #தவறும்
பட்சத்தில் தான் #மனம்_விரக்தி
அடைந்து #தவறு இழைத்து விடுகின்றார்கள்
அவனின் ஒவ்வொரு அசைவுகளிலும் உலகத்தினை செதுக்கி பெண்களை
உயிர்ப்பிக்கின்றான் என்பதை அவனது
குணங்களில் காணலாம்..
முரட்டுத் தனம் கொண்ட
ஆணிடம் தான் குழந்தை
தனம் ஔிந்திருக்கும்
அவனிடம் #கோபம் அதிகம்
இருந்தாலும் அதை விட
#அன்பு_ஆழமாக இருக்கும்
அவனின் மெல்லிய புன்னகைக்குப்
பின் தான் கனமான #வலிகளை மறைத்து
வைத்திருப்பான்
மொழியினை சில சமயங்களில் மறந்து
மௌனங்களில் வாழ்வின் விடியலைத்
தேடுவான்
அன்பானவளுடன் பாசமாக பேசா
விட்டாலும் அடி நெஞ்சில் அவளை அடைக்காத்து கொண்டிருப்பான்..
மீசையினை பற்களால் கடித்துக்
பல இன்னல்களை கடக்க முயல்வான்..
அன்பானவள் விரும்பியதை கேட்கும்
பொழுது பணம் இல்லாவிட்டாலும்
ம்ம் என்ற சம்மத வார்த்தைக்குள்
அவனது இயலாமை மறைந்திருக்கும்...
தன் #வயிறு_பசியால் வாடியபோதும்
தன்னிலை மறந்து தன் #குழந்தைகளின்
பசியைத் போக்கி மகிழ்வான்.
#மவைியின் பேரன்பில்
தன் தாயன்பை
உணரும் பொழுது தான்..
அவன் வாழ்வில்
முழுமை அடைகின்றான்..
0 Comments
Thank you