❤️ #திருமணம் ❤️
என்னைப்பொறுத்தவரை ஆண்கள் 18 தொடக்கம் 27 இடைப்பட்ட வயதில் திருமணம் செய்வதை வரலாற்று தவறாகவே கருதுகிறேன்.
இந்த வயதில் தான் நாம் சுறுசுறுப்பாக உழைக்க கூடிய வயது.அத்துடன் காலத்தை சந்தோசமாக நண்பர்களுடன் குடும்பத்துடன் செலவழிக்க கூடிய பருவம்
இவ் வயதிலே காதலியுங்கள் ஆனால் கல்யாணம் என்பதை தள்ளிவைத்து நோக்கங்கள் இவ் வயதில் திருமணம் செய்த ஆண்கள் நோக்கும் பிரச்சனை யாதெனில்
சாதரணமாக திருமணம் செய்து விட்டு எந்த ஆணும் நண்பர்களுடன் கூத்தடிக்க முடியாது காரணம் திருமணம் என்றாலே ஒரு பொறுப்பு தான். அவ்வாறு திருமணமாகிய ஒரு ஆண் வேலைக்கு சென்று களைத்து வீடு திரும்பும் வேலையில் தனது நண்பர்களை பார்க்கும் போது அவனுக்கும் கூத்த அடிக்க தோன்றும் நண்பர்களுடன் சந்தோசமாக கழிக்க தோன்றும் அவ்வாறு பொழுதை கழித்து வீடு சென்றால் பிரச்சனை தான்
காரணம் பெண்கள் திருமணத்திற்கு முன் எவ்வாறு இருந்தாலும் அதற்கு பின் குடும்பத்திற்காக தங்களை மாத்தி அவர்களுக்காக தியாகம் பண்ணுவார்கள் அவ்வாறு பெண்கள் இருக்கும் போது எந்த ஆணும் பொழுதை வீணாக கழித்து வரும் போது சண்டை தான் வரும்
இவ்வாறு வாக்கு வாதம் பெரிதாக சில வார்த்தை ஆணிடமிருந்தும்
•சனியனே உன்னை கல்யாணம் பண்ணி இருக்காட்டி நானும் அவங்களை போல விளையாடிட்டு. Fun aa இருந்திருப்பேன்
•உன்னை கல்யாணம் பண்ணிணதில் இருந்தே நிம்மதி போச்சு வேலை வீடு வேலை வீடு
போதாததுக்கு உனக்கு அதுக்கு இதுக்கு காசு
பெண்ணிடமிருந்து
•என் அப்பவோட இருந்திருந்தால் நான் நிம்மதியா இருந்திருப்பன் உன்னட்டை வந்து பேச்சு வாங்குறன்
•எது கேட்டாலும் காசில்லை என் அப்பா எதுவுமே வாங்கி தராமல் விட்டதில்லை
•உன்னட்டை வந்த பிறகு எனக்கு எந்த சுகத்தையும் அனுபவிக்கல
இவ்வாறு சண்டையின் போது தாங்கள் ஒரு பிள்ளைக்கு தாய் தந்தை என்றதை மறந்து தாம் single ஆக பொறுப்பில்லாமல் இருந்ததையே சொல்லி கதைக்க தோன்றும் இருவருக்கும்
இதன் விளைவு வாழ்க்கையே சிறுவயதில் வேறுக்கும்
இவ்வாறு பற்பல பிரச்சனைகள் உருவாகும் காரணம் அது அதுக்கென்ற வயதில் அவ் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போதே அது இனிக்கும் இல்லை எனில் அது வெம்பி பழுத்த மாங்கனி தான்
#அறுபது_நாள்_ஆசை_30து_நாள்_மோகம்_
இந்த நாட்கள் முடிந்த பிற்பாடே சண்டைகள் தொடங்கும் அப்போது நீங்கள் செய்த வரலாற்று தவறு ஞாபகத்திற்கு வரும்
என்னைப் பொறுத்தவரை 28 வயதிற்கு பின் திருமணமே இனிக்கும் அதுவரை சந்தோசமாக பொறுப்பாக உங்கள் நண்பர்கள் குடும்பத்துடன் வாழ்க்கையை கழியுங்கள்.
இல்லை 18 வயதிலே திருமணம் செய்யலாம் என்பவர் வாசித்ததுக்கு லைக்கை போட்டு காரணம் சொல்லவும்.....?
0 Comments
Thank you