♥இரவு 10 மணிக்கு மேல ஆன்லைன் ல இருக்கிற பொண்ணுங்க தப்பான பொண்ணுங்கன்னு சில ஆண்களோட நினைப்பு.... இன்பாக்ஸ் ல போய் தப்பா மெசேஜ் பண்றது....
♥பேஸ் புக்ல ஆன்லைன்ல இருந்த பெண்ணிடம் ஒருத்தன் 10 மணிக்கு மேல மெசேஜ் பண்ணி இருக்கான்....
இவங்க ரிப்ளை பண்ணல....
தப்பா மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்கான்... அதுக்கு இவங்க தம்பி கொஞ்சம் மரியாதையா பேசு.. நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லைன்னு.... பதில் போட
♥அதுக்கு அவன் 10 மணிக்கு மேல ஆன்லைன்ல இருக்கிறீங்க எவன் கூட கொஞ்சிட்டு இருக்கியோன்னு தெரியல இதில மரியாதைன்னு வேற என.. சொல்லி இருக்கான்....
♥அவங்க புருஷன் வெளி நாட்டுல இருக்கலாம்... அவங்க புருஷன் கூட மெசஞ்சர்ல பேசிட்டு இருக்கலாம்... அவங்க கிட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்....
♥ஏதாவது பங்சன் வீட்ல இருக்கலாம்...
டிராவல் பண்ணிட்டு இருக்கலாம்...
ஆன்லைன் ல ஏதாவது ஸ்டோரி படிச்சிட்டு இருக்கலாம்....
வீட்டு வேலை முடிச்சிட்டு தூங்க போறதுக்கு முன்னாடி நல்ல போஸ்ட் க்கு் லைக் பண்ணிட்டு இருக்கலாம்....
♥வேலைக்கு போன புருஷன் வர லேட்டானா தூங்காம இருக்க பேஸ்புக் பார்த்திட்டு இருக்கலாம்.....
சமையல் குறிப்பு பார்த்திட்டு இருக்கலாம்...
நண்பர்களோடு அண்ணன் தம்பியோட பேசிட்டு இருக்கலாம்....
♥தூக்கம் வராம மனசு கஷ்டத்துல பேஸ் புக் வரலாம்...
படிக்குற பொண்ணுங்க தூக்கம் வராம இருக்க அப்பப்போ பேஸ் புக் வந்திட்டு போகலாம்...
இப்படி எவ்ளோவோ இருக்கு....
♥உங்க கிட்ட பேசணும்னு எந்த கட்டாயமும் இல்லை...
பொண்ணுங்களுக்கு முதல்ல மரியாதை குடுக்க கத்துக்கோங்க....
♥அவங்களுக்கு உடம்பு மட்டுமில்ல உணர்வுகளும் மனசும் இருக்கு புரிஞ்சுக்கோங்க....
இப்படியான ஆளுங்களால தான் பேஸ்புக்னாலே பொண்ணுங்க பய படுறாங்க....
♥இப்படி பட்டவங்களை பிளாக் பண்ணிட்டு உங்க வேலையை பாருங்க நீங்க....
100 நல்லவங்க இருந்தா 10 கெட்டவங்க இருக்க தான் செய்வாங்க....
1 Comments
Ponnuga always fake
ReplyDeleteThank you