HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அன்னை என்பவள் ????

💕💕💕அன்னை என்பவள் ????

❤ஏதோ ஒரு வகையில் 
எழுதலாம் என்ற நம்பிக்கையையில் 
எழுதுகிறேன் 

❤விழுந்த ஒரு பொருளை
குனிந்து எடுக்கும் போது 
புடைத்த மார்பின் முன் பகுதி 
தெரியுமா என்று ஏங்கும் 
சில ஆண்கள் என்னை மன்னித்து விடுங்கள்

❤கொஞ்சம் வேகமாக காற்று வீச
சேலை விலகும் போது 
இடுப்பின் இதம் பார்க்கும் 
சில ஆண்களும் என்னை மன்னித்து
 விடுங்கள்

❤ஏறக்குறைய எல்லா வகையிலும்
காமம் அரங்கேறி விட்டது
இந்த உலகில் 
குமரிப் பெண்கள் முதல் 
கொங்சும் குழந்தைகள் வரை 
கடித்து தின்று 
குடித்து கொன்று ரசித்தனர்

❤இதோ இந்த மார்பை கூட
காமம் கொண்டு பார்க்கும்
சில கண்களும் உண்டு 

❤உங்கள் அனைவரிடமும் 
ஒவ்வொரு பெண்ணும் 
ஒவ்வொரு அம்மா என்று சொல்லி 
எழுத ஆரம்பிக்கிறேன் 


❤ஒரு பெண் 
பெற்றோரை விட்டு 
உடன் பிறந்த சகோதரங்களை விட்டு 
நண்பர்கள் உற்றார் உறவினர்களை விட்டு 
கணவன் தான் இனி என் வாழ்வின் மீதி 
என்று வந்த பின்பு

❤எவ்வளவு 
விட்டுக் கொடுப்புக்கள் 
எவ்வளவு 
அனுசரிப்புக்கள்
எவ்வளவு வேலைகள் 

❤வீட்டுப் பணிவிடை முதல் 
கட்டில் பணிவிடை வரை 
விரும்பினாலும் விருப்பம் இல்லாவிட்டாலும்
சிறு புன்னகையோடு 
சலைக்காமல் செய்யும் ஒரு மெய்நிகர் பிறவி 

❤அவள் கருவுற்றால் என்றால் 
ஆனந்தம் வழிந்தோடும் 

❤தனிமையில் 
வயிற்றை தடவி 
தன் குழந்தையோடு 
ஏதேதோ பேசி மகிழ்வாள்

❤மகப்பேற்றின் போது 
சுகப் பிரசவம் இல்லை என்றால் 

❤தன்னை வெட்டி 
குழந்தைக்கு உயிர் கொடுங்கள்
என்று சொல்லும் ஒரு விசித்திர 
பிறவி பெண் 

❤எத்தனையோ பெண் தெய்வங்கள் உண்டு
சக்தி
சரஸ்வதி
லட்சுமி
மீனாட்சி அம்மன் 
காமாட்சி அம்மன் என்று
எந்த பெண் தெய்வங்களும் 
தன்னை வெட்டி ஒரு குழந்தை 
பெற்றெடுத்தால் என்று 
புராணங்களும் சொல்ல வில்லை 
இதிகாசங்களும் சொல்ல வில்லை 

❤பூமியில் வாழும் 
தெய்வங்களான பெண்கள் 
மட்டுமே தன்னை வெட்டி 
குழந்தையை காப்பாற்றுங்கள் 
என்று சொல்லுகின்றார்கள் 

❤இதோ 
அம்மா 
தன்னை சிதைத்து 
என்னை பிறசவித்தால் 

❤என் அம்மாவுக்கு 
நான் எழுதும் கவிதையில்
உங்கள் அம்மாவையும் 
தெய்வங்கள் என்று சொல்லி முடிக்கிறேன்

Post a Comment

0 Comments