பெண்ணுறுப்பு:
நான் நல்லவளா கெட்டவளா என்பதை தீர்மானிக்கிறது...
நான் உத்தமியா பத்தினியா என்பதை தீர்மானிக்கிறது..
நான் கற்புடையவளா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது..
நான் நல்ல குடும்ப பெண்ணா என்பதை தீர்மானிக்கிறது..
நான் நல்ல முறையில் தான் வளர்க்கப்பட்டு இருக்கிறேனா என்பதை தீர்மானிக்கிறது ..
ஒரு சிறு உறுப்பில் எத்தனை கட்டமைப்புகள்.. கண் இல்லாதவர்கள் கூட இவ்வுலகில் வாழ்ந்து விடலாம் போல... முதல் முறை உடல் உறவு கொள்ளும் போது கன்னித்திரை கிழிந்து ரத்தம் வராத பெண்களின் பாடு அதோகதி ...
பெண்ணுறுப்பையும் கண் காது இதயம் கல்லீரல் சிறுநீரகம் போன்ற உறுப்பாக கருதலாமே .. ஏன் இத்தனை கட்டமைப்புகள்?????????
பெண்ணுறுப்பு உங்கள் பார்வையில்?
- கனிமொழி கதிரவன்💙
0 Comments
Thank you