♥#கடைசி_தலைமுறை...!!
♥செல்போன்ல பட்டன பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்.
♥ மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்.
♥காலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நாம்தான்.
♥மயில் இறகை நோட்டுக்குள் வைத்து அரிசி போட்டு, அது குட்டி போடும்-னு நம்பின கடைசி தலைமுறை நாம்தான்.
♥ வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நாம்தான்.
♥தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நாம்தான்.
♥கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நாம்தான்.
♥காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி, பூஜை போட்டு, பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்துவிட்டு திரும்பி பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நாம்தான்.
♥நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நாம்தான்.
♥மாமா பொண்ணு, அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நாம்தான்.
♥ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறையும், ஒனிடா மண்டையன பார்த்த கடைசி தலைமுறையும் நாம்தான்.😎😎
0 Comments
Thank you