♥அது ஒரு சிறிய கிராமம். அங்கு ஆணும் பெண்ணும் 3 வருடமாகஉ உயிராக காதலிக்கின்றனர். ஒருநாள் காதலன் எனக்கு நகரில் வேலை கிடைத்துவிட்டது நான் உடனே செல்ல வேண்டும் நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்கிறான். நாம் வாழ காதல் மட்டும் போதாது பணம் வேண்டும் என்று விளங்கிக்கொண்டவள் சரி நீ சென்று வா! ஆனால் உன் குழந்தையை நான் வயிற்றில் சுமக்கிறேன் என்னை மறந்துவிடாதே என்கிறாள்.
♥பதறிப் போன காதலன் என்ன சொல்கிறாய்!!! எப்படி... என்று கேட்க ஒருநாள் அவன் தனிமையில் செய்த தவறை சொல்லி அழுகிறாள். உடனே காதலன் தன் நன்பனின் உதவியால் அவளை அங்கேயே திருமணம் செய்துக் கொள்கிறான். தன் தாயாரிடம் நான் இவளை காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன் இப்போது இவள் மாசமாக இருக்கிறாள். பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு டவுன்க்கு சென்றுவிடுகிறான்.
♥மாதங்கள் பல ஓட அவள் வயிறு வளர ஆரம்பித்தது. கனவனின் தாயார் படுத்த படுக்கையில் இறந்துவிடுகிறார். அதற்குள் அவள் பெற்றோர்களுக்கு விசயம் தெரிந்துவிடுகிறது. அவளை அடித்து துன்புருத்தி குடும்ப கௌரவத்திற்காக வீட்டை வீட்டு விரட்டினர். நடந்த சண்டையில் அவள் ஒரு கை உடைந்து போனது. கை வலியோடு தன் கனவனை தேடி டவுக்கு செல்கிறாள்.
♥டவுனில் விலாசம் தெரியாமல் பச்சை உடம்புக்காரி சோறுதண்ணீர் இல்லாமல் நடுரோட்டில் மயங்கி கீழே விழுகிறாள். அதே நேரத்தில் கனவனும் எதோ கெட்டது நடப்பது போல் உணர்கிறான். ஆமாம்! இதற்கு பெயர் தான் காதல். உடனே கிராமத்தில் இருக்கும் தன் நன்பனுக்கு Phone செய்து எல்லாவற்றையும் அறிந்துக்கொண்டு office என்று கூட பார்க்காமல் ஆஆஆ... கதறி அழுகிறான்.
♥நடுரோட்டில் விழுந்தவளை ஒரு தொண்டு நிறுவனம் பாதுகாத்து பிரசவம் பார்த்து எல்லா Tv. News Papr...தகவல் கொடுக்கப்படுகிறது. மறுபக்கம் கனவனும் அவனது நன்பர்களும் அவளை தேடுகின்றனர். 2 நாட்களுக்கு பிறகு இரவு 12 மணி போல்இரயில் நிலையத்தில் ஒரு பிச்சைக்காரிப் போல் அழுக்கு சேலையில் கை குழந்தையுடன் தன் கனவனிடம் அய்யா!!! என் புருசனை பார்த்தீர்களா! என்கிறாள். சடார் என்று திரும்பி பார்த்தவன் அய்யயோ!!! என்று அலறி அவளை கட்டிப்பிடித்துஎன்னை மண்ணித்துவிடுமா!!! என்று கதறி அழுகிறான்.
♥அப்போதுதான் அவளுக்கு தெரிந்தது அவன் தன்னுடைய கனவன் என்று. அவனை இருக்கி அனைத்து எங்கடா போன!!! என்று சொல்லி அழுகிறாள். சிறிது நேரத்திற்கு பிறகு தன் குழந்தையிடம் இதோ பார்! உன் அப்பா!!! உன் தந்தை வந்துவிட்டாரடா!!! என்று குழந்தையிடம் சொல்ல. மறுபடியும் குழந்தையும் மனைவியும் அனைத்து கொண்டு என்னை மண்ணித்துவிடு செல்வங்களை!!! என்று அழுகிறான். அந்த பெண்ணின் உண்மையான காதலை பார்த்த நன்பர்கள் அத்தனை பேர் கண்களிளும் கண்ணீர் வந்தது.
♥((காதலித்த பெண்ணிற்கு குழந்தை கொடுப்பதில்லை ஆண்மைஅவள் சாகும் வரை நம் காதல் அழியாமல் இருப்பதே ஆண்மை. காதலிக்கும் பெண்ணிடம் இவனையா நாம் காதலித்தோம் என்று அவள் நினைத்துவிட்டால் நம் காதல் ஒரு போதும் வெற்றி பெறாது நன்பர்களே.)
0 Comments
Thank you