20 வயதில் அவளின் அழகும் இளைமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்..!!
30 வயதில் அவளை தவிர அனைத்து பெண்களும் தேவதையாக தெரிவார்கள்..!!
i
ஆனால் 40 வயதில் அவளின் அன்பு மட்டுமே அவனுக்கு தெரியும்..!!
50 வயதில் அவளை தவிர தன்னை வேறு யாரும் நேசிக்க மாட்டார்கள் என்று உணருவான்..!!
60 வயதில் அவள் இல்லாத வயதில் அனைத்தையும் இழந்தவனாய் இருப்பான்..!!
இறுதியில் அவள் இல்லாத நாட்களை நரகமாய் கழித்து தனிமையை வெறுத்தவனாய் இறப்பான்..!!
அவள் தான் மனைவி..!!
இருக்கும் போதே மனைவியை நேசியுங்கள்..!!
பெண்மையை மதியுங்கள்..!!
0 Comments
Thank you