🌙🌙 *பிறை பார்க்கும் பயன்* 🌙
🌙 மூன்று பிறையை(மூன்று மாதங்கள்) தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.
🌙 நான்கு பிறை (நான்கு மாதங்கள்) தொடர்ந்து தரிசித்தால் நம் வினை நாசமாகும்
🌙 ஐந்து பிறை(ஐந்து மாதங்கள்) தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரச போகம் பெறுவான்
🌙 ஆறு பிறை (ஆறு மாதங்கள்) தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.
🌙 ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.
🌙 பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.
🌙 வருடம் பிறை தரிசிக்க வம்சம் விருத்தியாகும்.
🌙 நீடித்த பிறை தரிசனம் நீடு வாழ்வு தரும் (முக்திபேறு).
0 Comments
Thank you