"முதலாம் மாதத்தில் வாந்தியும்”
" இரண்டாம் மாதத்தில் மயக்கமும்"
" மூன்றாம் மாதத்தில் மகிழ்ச்சியும்"
" நான்காம் மாதத்தில் தலைவலியும்"
" ஐந்தாம் மாதத்தில் வயிற்று வலியும்”
"ஆறாம் மாதத்தில் இடுப்பு வலியும்”
" ஏழாம் மாதத்தில் வளையல் ஒழியும்"
" எட்டாம் மாதத்தில் சோர்வும்"
" ஒன்பதாம் மாதத்தில் பயமும்”
" பத்தாம் மாதத்தில் மறுபிறவியுடன்
குழந்தையை பெற்றெடுக்கும்
ஒவ்வொரு பெண்ணும்
புனிதமானவள்தான்
[வாழ்க பெண்இனம்]
ஒரு பெண்ணை மதிப்பவன் நல்ல ஒரு
பெண்ணால் வளர்க்கப்பட்டவன்
0 Comments
Thank you