♥ஆணா???
பெண்ணா!!!
பெண்ணுக்கு எதிரி
ஆணா, பெண்ணா...
பெண்ணா!!!
பெண்ணுக்கு எதிரி
ஆணா, பெண்ணா...
♥ஐய்யோ பெண் குழந்தையா
அங்களாயிப்பவர்கள்
மாமியார்களா?
கணவன்மார்களா?
அங்களாயிப்பவர்கள்
மாமியார்களா?
கணவன்மார்களா?
♥நிற்காதே பேசாதே பார்க்காதே
கைவிலங்கு பூட்டுபவர்கள்
தாய்மார்களா?
தந்தையர்களா?
கைவிலங்கு பூட்டுபவர்கள்
தாய்மார்களா?
தந்தையர்களா?
♥ஆண்மகன் காப்பாற்றுவான்
பெரிதும் நம்புவது
தாய்க்குலமா?
தந்தை இனமா?
பெரிதும் நம்புவது
தாய்க்குலமா?
தந்தை இனமா?
♥தீட்டு, தீண்டாமையை
பேணி காப்பது
மகளிரா?
ஆடவரா?
பேணி காப்பது
மகளிரா?
ஆடவரா?
♥பெண்மைக்கு பல பட்டங்கள் சூட்டி
பரிகாசம் செய்து
புரளி பரப்புவது
பெண்களா?
ஆண்களா?
பரிகாசம் செய்து
புரளி பரப்புவது
பெண்களா?
ஆண்களா?
♥சற்றே உனக்குள் இருக்கும்
உன்னை கேள் பெண்ணே
எதிரிகள் வெளியே இல்லை
உனக்குள் உன்னோடு
உன் இனத்தால்
வளர்க்கப்பட்டதை
நீ வேரோடு அறுக்கும்
நாள்வரை... நாம் அடிமை தான்...
உன்னை கேள் பெண்ணே
எதிரிகள் வெளியே இல்லை
உனக்குள் உன்னோடு
உன் இனத்தால்
வளர்க்கப்பட்டதை
நீ வேரோடு அறுக்கும்
நாள்வரை... நாம் அடிமை தான்...
0 Comments
Thank you