#இதை_நெஞ்சில்
#நிறுத்துங்கள்....❗❗❗❗❗
👉ஒரு #ஆணுக்கு_தாய் வாய்க்கவில்லை என்றால் #இளமை காலி....
👉#சகோதரி வாய்க்கவில்லை என்றால் #பாசம் காலி.....
💘 #காதலி வாய்க்கவில்லை என்றால் #நிம்மதி காலி....
❤💚 ஆனால்
#மனைவி வாய்க்கவில்லை என்றால் இந்த #பிறவியே காலி.....
💪#மனைவியிடம் தோற்பவன் வாழ்க்கையில் அபார #வெற்றி பெறுவான்.....
❤ #மனைவியை அன்பால் வெற்றி பெறுபவன் வாழ்கையில் #சொர்க்கத்தை காண்பான்....
❌ மாறாக மனைவியை #அடக்குபவன்
வாழ்க்கையில் மட்டுமல்ல,
எடுத்த பிறவியிலேயே
#தோற்று_மடிவான்.....
ஆக #அன்னையை கடைசி வரை
#அன்பால்_அரவணைப்போம்
#மனைவியை_கடைசி_வரை #நேசத்தால்_சுவாசிப்போம்..
🌼இதை நெஞ்சில் நிறுத்துங்கள்....❗❗
0 Comments
Thank you