#அப்பன்,ஆத்தா
சொன்னதுக்காக.. முகம் தெரியாத அறிமுகமே இல்லாத ..நல்லவனா கெட்டவனா..குடிகாரானா..கோபக்காரனா..ஊதாரியா..சந்தேகப்படுபவனா..காமனா..ராமனா..என எதுவுமே தெரியாமலேயே
#ஆம்பளயிடம் கழுத்தை நீட்டி
பின்னர்
அவன் என்னவாக இருந்தாலும்
தாலி கட்டின கடமைக்கு
புள்ளய பெத்து கொடுத்து..
கடைசி வரைக்கும் அவன் நல்லது கெட்டதில பங்கு பெற்று சாகிற வரைக்கும் அவனோட குப்ப கொட்டிற மனைவி என்னும் உறவு
நூறு #தாய்க்கு சமம்...👍👍👍👍👍👍👍👍👍👍
0 Comments
Thank you