♥ஒரு கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் எல்லோரும் சேர்ந்து இறைவனை வேண்டினார்கள், அதில் ஒருவன் மட்டும் குடை எடுத்து வந்தான். அதற்கு பெயர்தான் #faith.....
♥குழந்தையை மேலே தூக்கி போட்டு விளையாடினார் ஒரு தந்தை ஆனால் அதற்கு பயப்படாமல் அவனைப் பார்த்து குழந்தை சிரித்தது, அதற்கு பெயர்தான் #trust....
♥ஒவ்வொரு நாளும் அலாரம் வைத்துவிட்டு படுக்க போகிறோம். நாம் நாளை உயிரோடு இருப்போமா? என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லாமல் இருக்கிறோம் அதற்கு பெயர்தான் #hope....
♥நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்று தெரிந்தும் எதிர்காலத் திட்டம் போடுகிறோம், அதற்கு பெயர்தான் #confidence..
♥உலகமே கஷ்டப்படுவதை நாம் தினமும் பார்த்து, வந்தும் அது போல நமக்கும் கஷ்டம் ஏற்படும் என்று அறிந்த போதிலும், நாம் திருமணம் செய்து கொள்கிறோம் அல்லவா? அதற்கு பெயர்தான் #over_confidence
0 Comments
Thank you