"மனைவியின் சிறப்புகள்" - நான் மட்டும் சொல்லவில்லை, உலகமே சொல்கிறது....
💚மனைவி என்றால் அன்பின்இன்னொரு சொல்என்றும் கொள்ளலாம்💚
💚பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்புதேவதைகள்💚
💚ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்💚
💚பெண் என்கிற கிரீடம் அழகுதான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான்
இருக்கும்💚
💚கணவர்கள் கொஞ்சம் கைகொடுங்கள் உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்புபறவையை
அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்💚
💚அன்பால் கொஞ்சுங்கள் சமையல் பணி பகிர்ந்து கொள்ளுங்கள்💚
💚கைவலியோ உடல்வலியோ மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்💚
💚உங்கள் மகளை கவனிப்பது போல் மனைவியை கவனித்து கொள்ளுங்கள்💚
💚உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்💚
💚சமையல் பாராட்டுங்கள் அவள்சமையல் அறையில் பட்டுஇருக்கும் வெப்பம் தொட்ட தழும்பு பாருங்கள் அவை உங்களுக்காக அவள் பட்ட அன்பின் சின்னம் முடிந்தால் குட்டி முத்தம் கொடுங்கள் புன்னும் இனிக்கும்💚
💚அவள்செய்வது சமையல் அல்ல அன்பின் அழகு தினசரி நன்றி சொல்லுங்கள் குறுந்தகவல் மனைவிக்கும்
அனுப்பலாம்💚
💚அவள் குடும்பத்திற்காக எரியும் இன்னொரு மெழுகுவர்த்தி வாழ்க்கை முழுதும் கூட வரும் அன்பு தேவதை💚
💚கடவுள்நம்முடன் இருக்கமுடியாது என்பதற்காக கடவுள்கொடுத்த வரம் அன்னையும் மனைவியும்💚
💚அவள் கண்ணீர் வராமல் பார்த்து கொள்ளுங்கள்💚
💚மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள்💚
🙏பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது🙏
🙏புரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கை அழகாய் வாழலாம்🙏
Image may contain: 1 person, smiling
0 Comments
Thank you