ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு அக்கா அண்ணன், தம்பி என ஆயிரம் பேர் உறவாக இருக்கலாம் ஆனால் திருமணத்திற்குப் பின் அத்ததன உறவுமா அவள் கணவன் தான் இருப்பான் மத்தவங்க கட்டி குடுத்தா கடமை முடிஞ்சு எண்டு தங்கள் வாழ்க்கய தேடி போய்டுவாங்க
அந்த கணவன் என்ற உறவு சரியான முறையில் அமையாவிட்டால் அவள் வாழ்க்கை நரகமே
So
எங்க வாழ்க்கையை நாங்க தேர்த்து எடுக்கிற உரிமைய குடுங்க நீங்க ஒராள பார்த்துட்டு இவன் உனக்கு சரியா இருப்பான் என்று திணிக்காதிங்க உங்களுக்காக தியாகம் எண் ட பேர்ல எங்க வாழ்க்கய அழிச்சுகிறம் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு தான் வாழ்க்கயேவாழ்க்கயே ஆரம்பிக்குது
0 Comments
Thank you