♥எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள் !! கவலைகளை விட்டொழியுங்கள்.
♥ ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்.
♥ பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்.
♥ கவலையும், துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்.
♥துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்.
♥ பயமும், சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.
♥ எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.
♥அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
♥ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
♥ பசிக்கும்போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்!
0 Comments
Thank you