♥நாம் எதையெல்லாம் மறந்துவிட்டோம் தெரியுமா?
♥டிவி நம் வீட்டிற்கு வந்தபோது,
புத்தகங்களை எப்படி படிக்க வேண்டும்?
என்பதை மறந்துவிட்டோம்.
♥கார் நம் வீட்டிற்கு வந்தபோது,
நாம் எப்படி நடக்க வேண்டும்?
என்பதை மறந்துவிட்டோம்.
♥நம் கையில் மொபைல் கிடைத்தவுடன்,
கடிதங்களை எப்படி எழுதுவது?
என்பதை மறந்துவிட்டோம்.
♥நம் வீட்டிற்கு கணினி வந்ததும்,
எழுதுவதை மறந்துவிட்டோம்.
♥ஏசி வந்ததும், இயற்கை காற்றை மறந்துவிட்டோம்.
♥நகரத்திற்கு வந்தவுடன்,
அழகு நிறைந்த கிராமத்தை மறந்துவிட்டோம்.
♥வங்கிகள் மற்றும் கார்டுகளை கையாளுவதால்
பணத்தின் மதிப்பை மறந்துவிட்டோம்.
♥வாசனை திரவியங்களை பயன்படுத்தியதால்,
பூக்களின் மனதை மறந்துவிட்டோம்.
♥துரித உணவு வருவதால்,
பாரம்பரிய உணவு வகைகளை
சமைக்க மறந்துவிட்டோம்.
♥சம்பாதிக்க சுற்றி, சுற்றி ஓடுவதால்
ஓடுவதை எப்படி நிறுத்துவது? என்பதை மறந்துவிட்டோம்.
0 Comments
Thank you