♥மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று.
ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன
ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்
வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.....!!!
♥நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.
ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்,
ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம்
ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ*
அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்....!!!
♥நாம் எதை சேர்க்கிறோம் அர்ப்பத்தையா....?
இல்லை அற்புதத்தையா......
♥அர்ப்பம் என்னும் ஆறு குணங்கள்
1. பேராசை
2. சினம்
3. கடும்பற்று
4. முறையற்ற பால் கவர்ச்சி
5. உயர்வு தாழ்வு மனப்பான்மை
6.வஞ்சம்
♥அற்புதம் என்னும் ஆறு குணங்கள்
1. நிறை மனம்
2. பொறுமை
3. ஈகை
4. கற்பு நெறி
5. சம நோக்கு
6. மன்னிப்பு
♥இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து கொண்டால்
அர்ப்பம் நம்முள் எட்டிப் பார்காது....!!!
அற்புதம் நம்மை விட்டு விலகிப போகாதே........
♥சிந்திப்போம் தெளிவடைவோம்"
0 Comments
Thank you