HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கவிதை

அடிச்சிப் பேஞ்சாதான் *மழை*

அசையாம நின்னாதான் *சிலை*

மீன் பிடிக்க வேணும் *வலை*

நம்ம *நட்புக்கு* ஏது *விலை*

⚡⚡⚡👬👬👬⚡⚡

கவிதை என்பது

காயம்பட்ட இதயத்திற்கு

       *மருந்து*

காதல் என்பது காயம்படப்

போகிற இதயத்திற்கு

       *விருந்து*

*நட்பு மட்டும்தான்*

என்றென்றைக்கும்

இனிக்கும் *கரும்பு*

⚡🙌👬👬👬🙌⚡

*நண்பா* நான் செத்தா

  என்ன பண்ணுவ? 

எமனுக்குக் கால்

    பண்ணுவேன்

             ஏன்?

எப்ப என் உயிர

எடுப்பன்னு கேட்க    

👬 *நண்பேண்டா* 👬

👬👬👬👬👬👬👬👬👬⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

சிரித்தபடியே கடந்தால்

          *நட்பு*

கடந்தபின் சிரித்தால்

          காதல்

மண்ணில் பூக்கும்

ஆயிரம் பூக்கள்

மறையலாம்

     ஆனால்

நம்மிடம் பூக்கும் *நட்பு*

என்றும் மறையாது

🙌🙌🙌👬🙌🙌🙌

என் இதயம்

ரோஜாவைவிட

அழகானது

ஏன் தெரியுமா??

அதில் உன்னை போல்

அழகான *நண்பர்கள்*

         இருப்பதால்

👬👬👬💖👬👬👬

பன்னிரெண்டு

வருடங்களுக்கு

ஒருமுறை பூக்கும் *பூ*

குறிஞ்சி *பூ*

   ஆனால்

என் இதயத்தில் பூத்த

     *முதல் பூ நட்பு*

⚡⚡👬😇💖😇👬⚡⚡

எமன் கூட நம் *நட்பை*

பிரிக்க யோசிப்பான்

நம் ஒற்றுமயை கண்டு

ஏன் என்றால்

*நட்பு*  என்பது

கடவுள் கொடுத்த வரம்

💖💖💖👬👬👬💖💖💖

காதல் சுயீங்கம் மாதிரி

கொஞ்ச நேரத்தில்

டேஸ்ட்டு போயிடும்

*நட்பு* லாலிபாப் மாதிரி

கடைசி நிமிஷம்

வரைக்கும் டேஸ்ட்டா

தான் இருக்கும்

🍭🍭🍭🍭👬🍭🍭🍭🍭

*நட்பு* என்பது ரோட்ல

கிடக்குற பணத்தை

      போன்றது

தொலைத்தவன் பீல்

    பண்ணுவான்

கிடைத்தவன் என்ஜாய்

      பண்ணுவான்

🙌🙌👬💖👬🙌🙌

வாழ்கை ஸ்மார்ட்போன்

       மாதிரி

*நட்பு சார்ஜர் மாதிரி*

100% சார்ஜ் ஏறிடுச்சுனு

கெத்தா போனாலும்

     சீக்கிரமே

         நீ  சார்ஜர்'அ

               தேடி வந்து

         தாண்டா ஆகணும்

📲📲📲📲👬📲📲📲📲

காதல் என்பது வரும்

ஆனால் சீக்கிரம்

      போய்டும்

ஆனால் *நட்பு* என்பது

        வரும்

ஆனா போகவே

       போகாது

காதலுக்காக *நட்பை*

தூக்கி போட்டுடாதீங்க

அப்புறம் வருத்தப்படாதீங்க

😭😭😭😭😇👬😇😭😭😭

முகம் தெரிந்து வரும் காதல்

முகமே தெரியாமல் வரும் *நட்பு*

உணர்ந்தது போல்

உருவாகி பிரியலாம்

         காதல்

உணராமலே உருவாகி

உயிராகுமே *நட்பு*

💖💖💖💖❤💖💖💖💖

*"நட்பு"*

காதல் என்பது

வானவில் போன்றது

எந்த நேரத்திலும்

மறைந்து போகும்

      ஆனால்

நம் *நட்பு*

வனம் போன்றது

எந்த நேரத்திலும்

      மறையாது

👍👍👍😇👬😇👍👍👍

காலங்கள் கடந்து போகும்

உறவுகள் மறந்து போகும்

மலர்கள் உதிர்ந்து போகும்

காட்சிகள் மறைந்து போகும்

ஆனால் இறுதிவரை

நம்முடன் வருவது

      *நட்பு* ஒன்றே

💖💖💖💖😇👬😇💖💖💖

சிந்திக்க வைத்து

சிரிக்க வைத்து

இன்பத்திலும்

துன்பத்திலும்

உடன்வந்து

உருகவைப்பதும்

*நட்பு*   ஒன்றே...

  ** படித்ததில் பிடித்தது  **

Post a Comment

0 Comments