HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கணவன் மனைவி

கணவன் ; நீ காதலித்தது உண்டா!

மனைவி; ச்சீ... அப்படி ஒரு அசிங்கத்தை நான் செய்யனும் னு நினைச்சி பார்த்ததே இல்லை!
♥கணவன்; அசிங்கமா!

♥மனைவி; ஆமா!! காதல்.னா என்ன? கனவன் மனைவிக்குள் நடப்பதை... பொது இடத்தில் செய்கின்றனர். காதல் வாழ்க்கை கசக்கும் வரை பழகி எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு BrkUp என்று ஒரே வார்த்தையில் சொல்கின்றனர்.

♥என் உயிரே போனாலும் உன்னை விட்டு பிரியமாட்டேன். இழக்கமாட்டேன். நீ எனக்கு மட்டும்தான், நான் உனக்கேதான், என்றெல்லாம் வாக்குகொடுத்து தாய் தந்தையரின் கண்ணீரை பார்த்து அடுத்த நொடியே அதை மறந்துவிடுகின்றனர்.

♥வயது வித்தியாசம் இல்லாத காதல், Time Pass காதல், காசுக்காக காதல், உடல் ஆசைக்காக காதல்,... இவ்வளவுதான் இந்த காதல்!!???

♥கணவன்; அப்போ இவ்வளவு நாளாய் நீ இதைதான் காதல்னு நினைத்துக் கொண்டிருக்கிறாய்!

♥மனைவி; ஆமா! நம் கண் முன்னால் பார்ப்பதை தானே சொல்ல முடியும்!

♥கணவன்; ஹா ஹா ஹா... இதற்கு பெயரெல்லாம் காதல் கிடையாது! காதல் என்றால் எது தெரியுமா!

♥எவ்வளவு சோதனைகள் வந்தாலும் மன உறுதியோடு ஒருவருக்காக ஒருவர் காத்திருப்பது. "நினைவுகளை சுமந்து நிஜங்களை மறந்து தனிமை நரகமாய் மாற இளமை கொடுமையாகிவிட ஒவ்வொரு நினைவாக நினைத்து நினைத்து கட்டிய அந்த மாபெறும் கோட்டையின் பெயர்தான் இந்த பாழாய் போன காதல்".

♥ காதல் இவ்வுலகில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு கன்றுக்கு பால் கொடுக்கும் பசுவின் தாய்மை ஒரு காதல். பிள்ளைகள் மீது பெற்றோர்கள் வைத்த பாசம் ஒருவகை காதல்.

♥பசியாள் அழும் குழந்தையின் தாய்ப்பால் தேடல் ஒரு காதல். அன்றாடம் தன் குடும்பத்திற்காக வெயில் மழை பார்க்காமல் பணம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ஆண்மகனின் வாழ்க்கை பயணம் ஒரு காதல். கல்வி, அறிவு, தொழில், இவையெல்லாம் நம் வாழ்க்கைக்கு தேவையான ஒரு வகை காதல்,

♥கனவனுக்கு வலித்தால் அவன் மனைவி அழுவாள்! ஏன் என்று கேட்டாள் தெரியலயே என்பாள் அதுதான் காதல். வேலைக்கு சென்ற கனவன் இன்னும் வீடு வரவில்லையே என்று வாசலில் பார்பாளே"! அப்போது அவள் கண்ணில் தோன்றும் தேடல் என்ற காதல். இப்படி காதலில் பலவகை உள்ளது.

♥மனைவி; (கண் கசிகிறாள்.) சரி ஒரு ஆண் ஒரு பெண்ணை முதன்முதலாக பார்க்கிறான்! பார்த்தவுடனே அவனுக்கு அவள் மீது காதல் வந்துவிடுகிறது அது எப்படி?

♥கனவன்; அப்படி ஒரு பெண்ணை அவன் அதுவரை பார்த்திருக்கமாட்டான்! என்று சொல்லலாம்! அல்லது அவள் எப்படி இருந்தாலும் காதலன் கண்ணிற்கு மட்டும் அவள் ஏதோ வானதில் பறந்த தேவதை தவறி பூமியில் விழுந்துதது போல் பார்த்து இரசிப்பான்.

♥உலகில் உள்ள எல்லா காதலர்களும் நினைபது தன் பெற்றோர்களின் சம்மதம்தான். அது அவர்களுக்கு கிடைத்துவிட்டால் வானத்திற்கும் பூமிக்கும் இறக்கை விரித்துதான் பறப்பார்கள்.

♥எது காதல் என்று தெரியாமலே இவ்வுலகில் பலர் உண்டு ஆனால் இதுதான் காதல் என்று புரிந்தவர்கள் தங்கள் காதலன்/காதலிக்காக காத்திருக்கின்றனர். அப்படி காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். ஆம்! "உனக்காக நான்" இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்குடி......

ஐ டவ் யூ தங்கமே

Post a Comment

0 Comments