♥சந்தோசத்தையும் இன்பங்களையும் அளவோடு அனுபவித்துக்கொள்!
♥துன்பங்களையும் துயரங்களையும் அடியோடு மறந்துவிடு!
♥தாகங்களையும் ஏக்கங்களையும் முடிந்தவரை தணித்துவிடு!
♥அறிவையும் பண்பையும் வளர்த்துவிடு!
♥பாசத்தையும் பரிவையும் பகிர்ந்துவிடு!
♥காதலையும் கருவறையையும் மறந்துவிடாதே!
♥ஆசானையும் அம்மை அப்பனையும் புகழ்ந்துவிடு!
♥பொன்னையும் பொருளையும் சேமித்துவிடு!
♥நண்பர்களையும் நல்லாற்றல்களையும் நலத்துடன் பேணிக்கொள்!
♥நற்கருத்துக்கள் கூறுபவர்களையும், நல்லாற்றல் கொண்டவர்களையும் பணிவுடன் ஏற்றுக்கொள்!
♥உழைப்பையும் உறக்கத்தையும் மறந்துவிடாதே!
♥எல்லோரும் நலமுடன்வாழ வாழ்த்த பழகிக்கொள்!
♥புறம்பேசுவதையும் புறம்காட்டுவதையும் புறக்கணித்துவிடு!
விடுகதைகள் !!
0 Comments
Thank you