♥ திறமை கொண்ட மனிதனுக்கு தோல்விகள் தொடரலாம்.. வெற்றிகள் தாமதமாகலாம்.. ஆனால் வெற்றி கிடைப்பது உறுதி.
♥உனது பொறுமையே உன் வயதினை சித்தரிக்கும்..
♥ சின்னக் கவலைகள் என்பது கொசு போல.. ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.
♥ கிடைக்கும் போதே பயன்படுத்து... இருக்கும் போதே அனுபவி...
நினைத்தவுடன் செய்து முடி... உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு, உன்னை இழந்து விடாதே..
ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒரு முறை...
நினைத்தவுடன் செய்து முடி... உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு, உன்னை இழந்து விடாதே..
ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒரு முறை...
♥ அன்பை கேட்டு வாங்காதீர்கள்...
♥ அக்கறையை சொல்லி பெறாதீர்கள்...
♥காதலை பிச்சை எடுக்காதீர்கள்...
♥ திமிர் கொள்ளுங்கள்...
♥தனிமையில் நிறையுங்கள்...
♥திறமையை செதுக்குங்கள்...
♥தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்...
♥யார் இல்லாவிட்டாலும் பூமி சுற்றும்...
♥உன் விதி உள்ளவரை பயணம் கிட்டும்...
♥ மரணம் வரை வருபவர்கள் யாருமில்லை இவ்வுலகில்...
♥உனக்கு நீ மட்டுமே உறவு.
0 Comments
Thank you