♥#ஆண்களுக்கு_சமர்ப்பணம்
♥ஆண்களுக்கும் #வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்..!!
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #கூச்சம் உண்டு
திருமணப் பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்...!!
திருமணப் பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்...!!
♥ஆண்களுக்கும் மாதாந்திர #வலி உண்டு
மாசக்கடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்..!!
மாசக்கடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #பிரசவ வலி உண்டு
மனைவி தலைப்பிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்..!!
மனைவி தலைப்பிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #பயம் உண்டு
நேர்முகத்தேர்வில் குடும்பப் பொறுப்பை ஏற்று அவர்கள் கேட்கும் நேரத்தில்..!!
நேர்முகத்தேர்வில் குடும்பப் பொறுப்பை ஏற்று அவர்கள் கேட்கும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #கற்பு உண்டு
காதலி இருக்கும் போது கண்டவள்
பேசும் நேரத்தில்..!!
காதலி இருக்கும் போது கண்டவள்
பேசும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
அழும் நேரத்தில்..!!
அனைத்து வலிகளையும் சேர்த்து
அழும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்..!!
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #மானம் உண்டு
அலுவலகத்தில் நாலு பேர் முன்னே
மானேஜர் திட்டும் நேரத்தில்..!!
அலுவலகத்தில் நாலு பேர் முன்னே
மானேஜர் திட்டும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...!!
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...!!
♥ஆண்களுக்கும் #தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..!!
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #நாணம் உண்டு
காதல் சொன்னதும் காதலி முகம்
பார்க்கும் நேரத்தில்..!!
காதல் சொன்னதும் காதலி முகம்
பார்க்கும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..!!
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் #உயிர் உண்டு
அந்த உயிரில் குடும்பம் மனைவி குழந்தை கலந்த நேரத்தில்..!!
அந்த உயிரில் குடும்பம் மனைவி குழந்தை கலந்த நேரத்தில்..!!
♥ஆண்களுக்கும் மனம் உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த குடும்பத்தில் தன்னையே
அர்ப்பணித்து முழுதாய்
அன்பு செலுத்தும் ஜீவனும் உண்டு..!!
♥உலகத்தமிழ் மங்கையர் மலர் - பிரான்ஸ்
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த குடும்பத்தில் தன்னையே
அர்ப்பணித்து முழுதாய்
அன்பு செலுத்தும் ஜீவனும் உண்டு..!!
♥உலகத்தமிழ் மங்கையர் மலர் - பிரான்ஸ்
0 Comments
Thank you