HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனிதனின் வெற்றிகள் . . .

மனிதனின்  வெற்றிகள்  . . .
1 −  வயதில்   வெற்றி  என்பது  பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .
4  −  வயதில்  வெற்றி  என்பது   ஜட்டியில்  சிறுநீர்  போகாமல்  இருப்பது . . .
8 − வயதில்  வெற்றி  என்பது  வீட்டிற்கு  வழி தெரிவது  . . . .
12 −  வயதில்  வெற்றி  என்பது  நல்ல   நண்பர்கள்  இருப்பது . . .
18−  வயதில்   வெற்றி   என்பது  ஓட்டுநர்  உரிமம்   வைத்திருப்பது . . .
23 −  வயதில்  வெற்றி  என்பது   பல்கலைகழகத்தில்  பட்டம்   பெற்றிருப்பது . . .
25 − வயதில்  வெற்றி  என்பது  பணம்  சம்பாதிப்பது . . .
30 −  வயதில்  வெற்றி  என்பது  குடும்பத் தலைவனாய் இருப்பது . . .
35 −  வயதில்  வெற்றி  என்பது  பணத்தை உருவாக்குவது . . .
45 −  வயதில்  வெற்றி என்பது  இளமையாய்  தோன்றுவது . . .
50 − வயதில்  வெற்றி  என்பது  பெற்ற  பிள்ளைகளுக்கு  நல்ல  கல்வியை  தருவது . . .
55 −  வயதில்  வெற்றி  என்பது  இன்னும்  உன் செயல்கள்  திறமையாக  இருப்பது . . .
60 − வயதில்  வெற்றி  என்பது  இன்னும்  ஓட்டுநர  உரிமம்  வைத்திருப்பது . . .
65 −  வயதில்  வெற்றி  என்பது  நோயில்லாமல்  இருப்பது . . .
70 − வயதில்  வெற்றி என்பது  யாருக்கும்  பாரமில்லாமல்  இருப்பது . . .
75−  வயதில்  வெற்றி  என்பது  பழைய  நட்பு  தொடர்ந்திருப்பது . . .
81 −  வயதில்  வெற்றி  என்பது  வீட்டிற்கு  வழி  தெரிவது . ..
86 − வயதில்  வெற்றி  என்பது   மறுபடியும்  படுக்கையில்  சிறுநீர் போகாமல் இருப்பது . . .
90 − வயதில்  வெற்றி  என்பது  யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . . .
வாழ்க்கை   என்பது  ஒரு வட்டம்.

Post a Comment

0 Comments