ஒரு நாள் மாலையில் வாக்கிங் முடித்துக் கொண்டு...,
"ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்".....!!
"ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்".....!!
"வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது".....!!
சற்று இருட்டியதால்....,
" இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்".....!!
" இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்".....!!
திடீரென,
" மழைச் சாரல் வீசியது".....!!
" மழைச் சாரல் வீசியது".....!!
வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர்.....!!
"கணவர் வேகமாக ஓடினார்"......!!
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்,
"மனைவி பாலத்தை வந்தடைந்தார்".....!!
மழைச்சாரலோடு ....,
கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால்...,
கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால்...,
"மனைவி கயிற்று பாலத்தை கடக்க பயப்பட்டாள்".....!!
அதோடு,
மின்னலும் , இடியும், சேர்ந்து கொள்ள......,
மின்னலும் , இடியும், சேர்ந்து கொள்ள......,
" பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று"....,
"கணவனை துணைக்கு அழைத்தாள்"......!!
"இருட்டில் எதுவும் தெரியவில்லை"......!!
"மின்னல் மின்னிய போது".....,
கணவன்.....,
" பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது"......!!
" பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது"......!!
தன்னால் முடிந்த வரை.....,
." சத்தமிட்டு கணவனை அழைத்தாள்".....!!
அவள் கணவனோ.....,
" திரும்பியே பார்க்கவில்லை".....!!
" திரும்பியே பார்க்கவில்லை".....!!
"அவளுக்கு அழுகைய...
0 Comments
Thank you