HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

*63 நாயன்மார்களின்**பெயர்கள்*

#நமசிவாய
*63 நாயன்மார்களின்*
*பெயர்கள்*
1 அதிபத்தர்
2 அப்பூதியடிகள்
3 அமர்நீதி நாயனார்
4 அரிவட்டாயர்
5 ஆனாய நாயனார்
6 இசைஞானியார்
7 இடங்கழி நாயனார்
8 இயற்பகை நாயனார்
9 இளையான்குடிமாறார்
10 உருத்திர பசுபதி நாயனார்
11 எறிபத்த நாயனார்
12 ஏயர்கோன் கலிகாமர்
13 ஏனாதி நாதர்
14 ஐயடிகள் காடவர்கோன்
15 கணநாதர்
16 கணம்புல்லர்
17 கண்ணப்பர்
18 கலிய நாயனார்
19 கழறிற்றறிவார்
20 கழற்சிங்கர்
21 காரி நாயனார்
22 காரைக்கால் அம்மையா
23 குங்கிலியகலையனார்
24 குலச்சிறையார்
25 கூற்றுவர்
26 கலிக்கம்ப நாயனார்
27 கோச்செங்கட் சோழன்
28 கோட்புலி நாயனார்
29 சடைய நாயனார்
30 சண்டேஸ்வர நாயனார்
31 சக்தி நாயனார்
32 சாக்கியர்
33 சிறப்புலி நாயனார்
34 சிறுதொண்டர்
35 சுந்தரமூர்த்தி நாயனார்
36 செருத்துணை நாயனா
37 சோமசிமாறர்
38 தண்டியடிகள்
39 திருக்குறிப்புத் தொண்டர்
40 திருஞானசம்பந்தமூர்த்த
41 திருநாவுக்கரசர்
42 திருநாளை போவார்
43 திருநீலகண்டர்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர்
45 திருநீலநக்க நாயனார்
46 திருமூலர்
47 நமிநந்தியடிகள்
48 நரசிங்க முனையர்
49 நின்றசீர் நெடுமாறன்
50 நேச நாயனார்
51 புகழ்சோழன்
52 புகழ்த்துணை நாயனா
53 பூசலார்
54 பெருமிழலைக் குறும்பர்
55 மங்கையர்க்கரசியார்
56 மானக்கஞ்சாற நாயனார்
57 முருக நாயனார்
58 முனையடுவார் நாயனார்
59 மூர்க்க நாயனார்
60 மூர்த்தி நாயனார்
61 மெய்ப்பொருள் நாயனா
62 வாயிலார் நாயனார்
63 விறன்மிண்ட நாயனார்
சிவ சிவ

Post a Comment

1 Comments

  1. நல்வாழ்த்துகள் 🙏 சிவ சிவ சிவ ஓம்

    ReplyDelete

Thank you