உலகத்துலேயே நல்லவங்க ஆசிரியர்கள் தான்.........
எப்படின்னு கேக்கறிங்களா...?
எப்படின்னு கேக்கறிங்களா...?
ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லாரும் நோயாளியா இருக்கனும்ன்னு...
ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கனும்ன்னு...
ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லாரும் கிரிமினலா இருக்கணும்ன்னு...
ஒரு மெக்கானிக்கோட எதிர்பார்ப்பு எல்லாரோட காரும் ப்ரேக் டவுன் ஆகணும்ன்னு...
ஒரு டென்டிஸ்ட்டோட எதிர்பார்ப்பு எல்லார் பல்லும் சொத்தையாகணும்ன்னு...
ஒரு வெட்டியானோட எதிர்பார்ப்பு எல்லாரும் எப்ப சாவான்னு...
ஆனால் ஒரு ஆசிரியர் மட்டும் தான்
எல்லாரும் நல்லா படிக்கனும், நல்ல வேலையோட வசதியா வாழணும்..
எதிர்பார்ப்பாங்க...
ஆனால் ஒரு ஆசிரியர் மட்டும் தான்
எல்லாரும் நல்லா படிக்கனும், நல்ல வேலையோட வசதியா வாழணும்..
எதிர்பார்ப்பாங்க...
இப்படி அடுத்தவங்க நல்லாருக்கணும்ன்னு நினைக்கற ஒரு
ஒப்பற்ற ஜீவன் ஆசிரியர் மட்டும் தான்
நன்றி
This msg dedicated to all teachers......
ஒப்பற்ற ஜீவன் ஆசிரியர் மட்டும் தான்
நன்றி
This msg dedicated to all teachers......
0 Comments
Thank you