♥நான் ஒரு ஆதிவாசி பெண் என்பதால் என்னை என் பெற்றோர்கள் கண் முன்னே வன்புணர்ச்சி செய்தார்கள்....
♥பிறகு காவல் நிலையத்தில் வைத்து 22 காவலர்கள் வன்புணர்ச்சி செய்தார்கள்..
மீண்டும் என்னை எனது கிராமத்தில் பல பேர் சேர்ந்து வன்புணர்ச்சி செய்தார்கள்.
அப்போதெல்லாம் இந்தியாவில் எந்தவொரு அதிர்வும் ஏற்படவில்லை..
♥ஒருநாள் என்னை வன்புணர்ச்சி செய்த 22 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றேன். ஒட்டுமொத்த இந்தியாவும் கொந்தளித்தது.
அனைவரும் என்னை தீவிரவாதி பெண் என்றார்கள். அவர்களைப்பற்றி நான் கவலை கொள்ள வில்லை. காரணம் அதன்பின் என் கிராமத்தில் இருக்கும் எந்த பெண்கள் மீதும் கை வைக்க எந்த ஆண்களும் பயந்தார்கள். அதுதான் எனக்கு தேவை...
♥என் சமூகம் நிம்மதியாக வாழ நான் தீவிரவாதியாக மாறுவதில் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வரவில்லை
#பூலான்தேவி
0 Comments
Thank you