#மதம்பிடித்த_யாணை'யைப் போல்
சில #ஆண்கள்_காமம் தலைக்கேறி
வெறிபிடித்து அலைகிறார்கள்...!
சில வெறிபிடித்தவர்களிடமிருந்து
#பெண்ணே நீ #விலகி கவனமாய் இரு.
இல்லையேல் நீ #சீரழிக்கப் படுவாய்
உன் #வாழ்க்கையும் உன் #குழந்தையின்
#வாழ்க்கையும் கேள்விக்குறியாக்கப்படும்...!
உடலில் #உணர்ச்சி தோன்றும் போது
அறிவுக்கு ஆற்றல் கொடு.
#எதிர்ககாலத்தை பற்றி ஒருநொடி சிந்திடு.
சில ஆண்கள் காம போதையேரி
வெறிபிடித்து திரிகிறார்கள்.
எவள் கிடைப்பாள் என்று..
அவனுக்கு #அறிவுறை சொல்வதென்பது
பயணற்றது..
அதனால் #பெண்ணே..!
நீ கவனமாய் இருந்துக்கோ....
இங்கு நிறைய #இழப்புகள்
பெண்களுக்குத்தான் நடக்கிறது...!
0 Comments
Thank you