இத்தாலியில் கொரோனாவின் கோரத் தாண்டவம்😢😢
🌺நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வோம்.
🌺இதை விளையாட்டாகவோ கேலிசெய்வதாகவோ வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொள்ளாதீர்கள்.
🌺எம்மிடத்தில் இன்னும் பரவவில்லைத்தானே என்று அலட்சியமாய் இருக்காதீர்கள்.
🌺மதங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டாதீர்கள்.
🌺சந்தர்ப்பம் பார்த்து பொருட்களின் விலையேற்றி பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணாதீர்கள்.
🌺மனமிரங்கி மனிதநேயத்தை நிலைநாட்டுங்கள்.
🌺நாளை என்பது நிச்சயமில்லா உலகில் வாழ்கிறோம். ஏற்றத்தாழ்வு பாராது இருப்பதை இல்லாதவர்குக் கொடுத்து உதவுங்கள்.
🌺பிணியில்லாப் புது உலகமாய் மாற மனதால் இறைவனிடம் மன்றாடுவோம்.
🌺கொரோனா எனும் கொடும் அரக்கனைக் கொன்றொளித்து மீண்டுவருவோம் என்று நம்பிக்கை கொள்வோம்.
🌺உயிர்நீத்த இதயங்களுக்காய் ஒருநிமிடம் பிரார்த்திப்போம். எம்முயிர் காக்க விளிப்புணர்வுடன் செயற்படுவோம்.
🌺வரும் நாட்கள் வசந்தமாய் மாறட்டும்...
எல்லோரும் வளமுடன் வாழட்டும்...
பூமியெங்கும் சந்தோஷம் நிறையட்டும்...
இறையருள் எங்கும் நிறம்பட்டும்...🙏🙏🙏
#சிந்து
0 Comments
Thank you