*கவனமாக கையாளுங்கள் அடுத்த வாரத்துடன் விடுமுறை முடிகிறது*
வெளியூர்சென்ற மனைவி வீடுதிரும்பும் முன் கணவன் கவனிக்க வேண்டிய செக்லிஸ்ட்......
1) *வாட்ஸ்-அப் / ஃபேஸ்புக் சேட் கான்வர்ஷேசன் டெலிட் செய்ய வேண்டும்*
2) *கம்ப்யூட்டரில் பிரவுசர் ஹிஸ்டரி க்ளியர் செய்ய வேண்டும்*
3) *செல்போன் கால் லாக் டெலிட் செய்ய வேண்டும்*
4) *மனைவிக்கு தெரியாமல் புகை, மது பழக்கம் இருப்பின் வீட்டில் உள்ள சிகரெட் துண்டுகள், ஓப்பனர், பீர் பாட்டில் / மூடி எல்லாம் தூக்கி எறிதல் வேண்டும்*
5) *இரண்டு, மூன்று வீட்டு வேலைகளை செய்து அதிகம் சிரமப்பட்டது போல் காட்டி கொள்ள வேண்டும்*
6) *மனைவி வருவதற்கு முன்பே சென்று பஸ் நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ காத்திருந்து பிக்-அப் செய்ய வேண்டும்*
7) *மனைவி கொண்டு வரும் லக்கேஜ்களை போர்ட்டர் போல் சுமந்து வீட்டுக்கு கூப்பிட்டு வர வேண்டும்*
😎 *நீங்க இல்லாம சார் ரொம்ப தவிச்சி போயிட்டார்' என்று சொல்ல பக்கத்து வீட்டு ஆண்டியிடமோ அல்லது காய்கறி கொணரும் அம்மாவிடமோ நல்ல பெயரை வாங்கியிருக்க வேண்டும்*
இதுவும் பத்தாது எனில்....
1. *ஸிங்கில் பாத்திரங்களை போட்டு வைத்திருந்தால் கழுவி வைக்கனும்*
2. *அடுப்படியை துடைத்து வைக்கணும். மாடு கன்னு போட்ட இடம் மாதிரி இருக்கக் கூடாது*
3. *வீட்டை கூட்டி மூலையில் பத்து பதினைந்து நாளாக சேர்த்து வைத்த குப்பைகளை அப்புறப் படுத்தனும்*
4. *பத்து பதிழைந்து நாளாக மடிக்காத போர்வையை மடிக்கனும். பெட்சீட்டை விரித்து பெட்டின் மீது ப்ரெஸ்ஸாக விரிக்கணும்*
5. *வந்ததும் காபி போட பால் இருக்கான்னு பார்க்கணும்*
5A. *பிரிஜ்ஜை செக் பண்ணனும். இரண்டு முணு நாளைக்கு வைத்துக்கொள்ளுங்கள் என மனைவி சொல்லிச் சென்ற பதார்த்தங்கள் அப்படியே இருக்கும். அவற்றை காலி பண்ணி கழுவி வைக்கணும*
6. *முகத்தை பாவப்பட்ட மாதிரி வைத்துக் கொள்ளணும். சந்தோஷமா இருக்கிறது தெரியப்படாது*...
7. *வந்து நுழைந்ததும் ஸ்கேனிங் நடக்கும்.
*எதிரி நாட்டு எல்லையில் நுழையும் ஒற்றன் மாதிரி முகபாவத்தைவைத்துக்கொள்ளனும்*
0 Comments
Thank you