HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

என் கணவனாக வரப் போகும் தோழனே...!

♥"என் கணவனாக வரப் போகும் தோழனே...!

♥"நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஆசைகள் உண்டு...!

♥"இது கவிதை அல்ல நான் கனவுகளால் கோர்த்த மாலை...!

♥"என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா..???

♥"கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோளுரசி நடக்க ஆசை...!

♥"உன் கால் நகம் வெட்டி விட.., உன் கையில் மருதாணி வைத்து விட ஆசை...!

♥"உனக்கே உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீ படிக்க நான் கேட்க ஆசை...!

♥"ஒரே போர்வைக்குள் நீயும் நானும் உறங்கிட ஆசை...!

♥"உனக்காக காத்திருக்க ஆசை...!

♥"கால தாமதமாய் வீட்டுக்கு வரும் நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நிற்க ஆசை...!

♥"நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும் கேட்க ஆசை...!

♥"நமக்குள் சின்ன சின்னதாய் வரும் சண்டைகள் ஆசை...!

♥"அந்த சண்டைக்கு பின் வரும் சமாதானம் ஆசையோ ஆசை...!

♥"உன் விரல் தொடும் மல்லிகைப் பூ தலை சூட ஆசை...!

♥"உன் விழி சொல்லும் கவிதை வாசித்து பார்க்க ஆசை...!

♥"நீள்கின்ற தார் சாலையில் உன்னோடு ஓர் மிதி வண்டி பயணம் போக ஆசை...!

♥"நீ குடித்த பாதி தேனீர் ருசி பார்க்க ஆசை...!

♥"பௌர்ணமி நிலவில் மொட்டை மாடியில் உன்னோடு நிலா சோறு உண்ண ஆசை...!

♥"சின்னஞ்சிறு கதைகள் பேசி உன் மடியினில் குழந்தை போல துயில ஆசை...!

♥"வாழ்கின்ற காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசை...!

♥"சாகிற போது மட்டும் நான் மட்டும் சாக ஆசை...!

Post a Comment

0 Comments