Epidural (எபிடியூரல்) ஊசி போடப்படுவதும் அதன் பக்கவிளைவையும் பல பெண்கள் அனுபவிக்கும் உள் விலியையும் நாம் பதிவு செய்திருந்தோம்... இதற்கு பெருவாரியான ஆண்களும் ஒரு சில சுகப்பிரசவ பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. அப்படி இல்லை... எந்த பிரச்சனையும் இல்லை.. தவறான கருத்தை பகிரவேண்டாம் என.. விதண்டாவாத கருத்தை கூறினார்கள். ஆதாரம் இல்லாமல் நாம் பொய்யான தகவலை ஏன் கூறவேண்டும்...
இதோ இது இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை மையம் வெளியி்ட்டிருக்கும் எபிடியூரல் ஊசியின் பக்கவிளைவுகள்.. ஆகும்...
மேலும் சந்தேகம் இருந்தா இங்கிலாந்து தேசிய சுகாதார (NHS) இணையத்தில் சென்று பாருங்கள்.
Www.nhs.uk > conditions > side effects > epidural
https://www.nhs.uk/conditions/epidural/side-effects/
0 Comments
Thank you