♥நான் உன் பாடல்....
நீ என் தேடல்.....
இடையில் ஏன் இந்த மௌனங்கள்.....
♥கண்ணில் இருந்தும்...
கனவில் மிதந்தும் காட்சியில் ஏன் இந்த தூரங்கள் ....?
♥குரல் தொடும் தூரம்தான் என்னை அழைப்பாயா ....
விரல் தொடும் தூரம்தான் என்னை அனைப்பாயா....
♥கண்ணில் ஊரும் கண்ணீர் கூறும் ,எனக்குள் நீ தந்த சொந்தத்தை...
உன்னை நினைத்து உள்ளம் துடிக்கும்...யாரிடம் சொல்வேன் என் பாவத்தை.....
♥எதற்கு இந்த வேடங்கள்., உன்னை மறைத்தாயே...
உயிர் தொடும் அன்பில் என் உள்ளம் பரித்தாயே...
♥நான்தான் நீயாய் எல்லாம் பொய்யா.... தவறும் தாளங்கள் நான்தானோ.?
என்னை மறந்தேன்..., எல்லாம் இழந்தேன்...
நான் கொண்ட நேசங்கள் வீன்தானோ ....???
0 Comments
Thank you