#ஒழுக்கமற்ற பெண்களால் மற்ற #பெண்களுக்கும் இடையூறே..
தவறு செய்வது நாம் ,பழியை சுமப்பது நமது சமுதாயமா... ?
.
#ஆடம்பர_வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடுத்தவர்களைப்போல் வாழ ஆசைபடுகிறோம் .. அதனால் நமது #உடைகளை மாற்றிக்கொகொள்ள தயாராகிறோம்
.
எந்த ஆடையை தேர்ந்தெடுக்காலாமென்று அலங்கார நிகழ்ச்சியை கண்டு களிக்கிறோம்
.
எந்த ஆடை அணிந்தாலும் தவறில்லை என்று கூறும் விளம்பரத்தையும் சினிமாவையும் ஆதரிக்கிறோம்
.
நாகரிகம் என்ற போர்வையில் நமது ஆடையை குறைக்கிறோம்
.
இறுதியில் இழிவானதை தேர்வு செய்கிறோம் . இதனால்
.
கட்டிய கணவனுக்கு முன் காட்டவேண்டிய அங்கத்தை எல்லாம்
காட்சிப்பொருளாக்கி அடுத்தவர் பார்த்து ரசிக்கவேண்டும் என்று நினைத்து அதில் ஆனந்தம் அடைகிறோம்
.
தாய் தந்தையர் காத்து வந்த கலாச்சாரத்தை எல்லாம் இன்று காற்றில் பறக்கவிடுகிறோம்
.
இந்த ஆடையில் நீ அழகாய் இருக்கிறாய் என்று அடுத்தவர் சொன்னால் அதில் பெருமிதம் அடைகிறோம் ..ஆனால்
நம் கலாச்சாரம் சீரளிக்கிறது என்பதை சிந்திக்க மறுக்கிறோம்
.
பெற்றவர்களை மறந்து அன்னியனிடம் காதல் வயபடுகிறோம்
கடைகளிலும் சிற்றுண்டிகளிலும் கண்டவர்களுடன் காலத்தை கடத்துகிறோம் . காம இச்சைக்கு ஆளாகிறோம்
.
ஆசை எனும் மோகத்தால் கற்பை இழுக்கிறோம்
.
ஆசை தீர்ந்ததும் அவன் உண்ணை வெறுக்கும் போது
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சமுதாயத்தின் மீது பழிபோடுகிறோம்
.
கற்பை இழந்த மன உறுத்தல்கூட தெரியாமல் பெற்றவர்கள் பார்க்கும் ஆடவனை திருமணம் செய்கிறோம்
.
திருமணத்திற்கு பின் நடந்தது எல்லாம் தவறு இல்லை என்று அதற்க்கு நியாயம் கற்பிக்கிறோம்.
.
#உன்னை_ரசிப்பவருக்கு நீ அழகாக தெரியலாம் .ஆனால்
உன்னை #மதிப்பவருக்கு நீ #அருவருப்பாகிவிடுவாய்
கட்டிய கணவனுக்கு துரோகம் செய்கிறோம் என்ற உறுத்தல் கூட இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்கிறோம். உன்னை நீ திருத்திக்கொள் அடுத்து #சமுதாயத்தை குறை சொல்லலாம் ..?
0 Comments
Thank you