#எதிர்பார்பில்லாமல்_காதலியுங்கள்
எதுவும் #நிரந்தரமில்லை
ஒரு #காதல்,
உலகமே நீதான் என்று வாழ்ந்துகொண்டு இருக்கும்...,
காலம் ஒடும்...
முதல் நாள் பார்த்த #அன்பு ஏதாவது ஒரு பக்கத்தில குறைய தொடங்கும்...
திடீரென்று ஒரு நாள் எனக்கும் உனக்கும் சரிவராது பிரிஞ்சு போயிருவம் என்று வந்து நிற்கும்...
#மனம் ஏற்காது...
விடைகொடுக்க மாட்டாது துடிக்கும்...
நடந்து முடிந்த எந்த #நினைவுகளும் செய்து கொண்ட எந்த பிரமாணங்களும் அந்த #காதலை தக்கவைக்க கைகொடுக்காது...
அப்படியே பிரிந்து போகும்...
#தனிமை கொல்லும்...
#வெறுமை நம்மை சூழும்...
நம்மால்ததான் ஏற்பட்டது #பிரிவு என்று மனம் தினம் அழும்...
ஓர்நாள் நமது இடத்தில் இன்னொருவருக்கு இடம் கொடுக்கப்பட்டது தெரியவரும்...
#துரோகம் பழகாத மனம் வெந்து தணலாகும்...
ஆற்றாமை அல்லல்ப்படுத்தும்...
#கண்ணீர் தெரியாத கண்ணும் குளமாகும்...
காலம் ஓடும்...
காயம் ஆறும்...
ஆனாலும்...
மனதின் ஓரத்தில் ஓர் #வலி சாகும் வரை இருக்கும்...
ஆனாலும் #உயிர் சுமந்து #உடல் வாழும்...
#வலிகளை தாங்கப் பழகுங்கள் யாருக்கும் வலியை கொடுத்து உங்கள் #வலிகளுக்கு நிவாரணம் தேடாதீர்கள்...!
0 Comments
Thank you