♥யாருக்கு கிடைக்கிறது இப்படியான கணவன்
♥தான் வருவதற்கு நேரம் ஆகும்
என்றால் போன் செய்து நீ சாப்பிடு என்று கூறும் கணவர்கள்,,
♥சலிப்பாக இருக்கிறது என்றால் நீ தூங்கு நான் பார்த்து கொள்கிறேன் என கூறும் கணவர்கள்
♥தனது தேவையை குறைத்து மனைவிக்கு வேண்டியதை வாங்கும் கணவர்கள்
♥மனைவி வீட்டு உறவினர்கள் வந்தாலும் பாகுபாடு இல்லாமல் உபசரிக்கும் கணவர்கள்,,
♥சமையல் அறையில் கூட நின்று உதவி சங்கீதமாக்கும் கணவர்கள்
♥ஞாயிறு என்றால் மனவியை வெளியே கூட்டிச் சென்று மகிழ்விக்கும் கணவர்கள்
♥ மனைவி உடல் நலமில்லை என்றால் பதறித் துடிக்கும் உள்ளம்
♥ மனைவியிடம் எந்த விஷயமாக இருந்தாலும் கலந்தாலோசிக்கும் உள்ளம்
♥மனைவியை சரிசமமாக நடத்தும் உள்ளம்
♥மனைவி குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றாலும் உதவத் துடிப்பது
♥மனைவி கோபத்தில் கத்தினாலும் அமைதி காத்து புரிய வைப்பது
♥ஆக மொத்தம் மனிதன் மனிதனாக மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது,,
♥♥இத்தனை நற்குணங்களும் அமையப் பெற்ற வாழ்க்கைத் துணைவரை அடைந்த இல்லத்தரசிகள் அனைவருமே புவியில் சொர்க்கம் காணும் புண்ணிய ஆத்மாக்கள்
நன்றி😍😘
0 Comments
Thank you