ஒரு தாய் தன் மகனிடம் கேட்கிறாள் ..
மகனே நான் கண் தெரியாதவளாய் இருந்தால் நீ என்ன செய்து இருப்பாய் என்று..?
அதற்கு மகன் நான் இந்த உலகின் சிறந்த கண் மருத்துவரை நாடி சென்று உங்களுக்கு பார்வை வரச் செய்வேன் என்றான்.
பிறகு அதே கேள்வியை மகன் தன் தாயிடம் கேட்டான் ..
நீ என்னம்மா செய்வாய் எனக்கு கண் பார்வை இல்லையென்றால் என..?
அம்மா பொறுமையாக சொன்னார். என் கண்களை உனக்கு தானமாக கொடுத்திருப்பேன் என்று📷
#அம்மா தி கிரேட்
0 Comments
Thank you