♥வாழ்க்கையின் வகைகள்!!
♥வாழ்க்கை ஓர் அழகு அதிசயிப்போம்...
வாழ்க்கை ஓர் இலக்கு, எட்டிடுவோம்...
♥வாழ்க்கை ஓர் ரகசியம், வெளிப்படுத்துவோம்...
♥வாழ்க்கை ஓர் விளையாட்டு, விளையாடுவோம்...
♥வாழ்க்கை ஓர் வாய்ப்பு, பயன்படுத்துவோம்...
♥வாழ்க்கை ஓர் வெகுமதி, அதை ஏற்போம்...
♥வாழ்க்கை ஓர் சவால், சந்திப்போம்...
♥வாழ்க்கை ஓர் சாகசம், துணிந்து நிற்போம்...
♥வாழ்க்கை ஓர் சோகம், எதிர்கொள்வோம்...
♥வாழ்க்கை ஓர் கடமை, செய்து முடிப்போம்...
♥வாழ்க்கை ஓர் பயணம், நிறைவு செய்வோம்...
♥வாழ்க்கை ஓர் அன்பு, அனுபவிப்போம்...
♥வாழ்க்கை ஓர் போராட்டம், போராடுவோம்...
0 Comments
Thank you