பொண்டாட்டியின்
#ஒன்பது #அவதாரங்கள்.😄😄
1) காலை rush hour, Office Work.. #அஷ்டலஷ்மி
2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... #சரஸ்வதி
3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... #மஹாலக்ஷ்மி
4) உணவு தயாரிக்கும் போது...
#அன்னபூரணி
5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....
#பார்வதி
6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....
#துர்கா
7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... #பத்ரகாளி
😎 சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... #மகிஷாசுரமர்தினி
9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... #சொர்ணாக்கா....
😂😂😂😂😂😂😂😂😂😂🌹💍
0 Comments
Thank you