#பெண்ணே..
♥வருமென்றால்..
காத்திருக்கலாம்.
வருமா..
என்றால் தேடு.
♥அன்பென்றால்
இருக்கட்டும்.
ஆசையென்றால்
போக விடு.
♥தன்மானமா..
செலவு செய்.
அவமானமா..
சேமி.
♥கற்பா..
அர்த்தமற்றது.
ஒழுக்கமா..
அவசியமானது.
♥குழப்பமா..
கேட்காதே.
தயக்கமா..
இழுக்காதே.
♥பலமா..
தடம் மாறாதே.
பலவீனமா..
தடுமாறாதே.
♥புகழ்ச்சியா..
ஒதுக்கு.
அனுதாபமா..
வெறு.
♥நடந்ததை..
ஏற்றுக்கொள்.
நடக்க இருப்பதை
இயக்கு.
👍👍👍👍
நயினார்
0 Comments
Thank you