HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கஞ்சனான கணவனும் புத்திசாலி மனைவியும்.

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR
கஞ்சனான கணவனும் புத்திசாலி மனைவியும்.
ஒரு கணவன், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கு கஞ்சதனமாக செலவு செய்து, மீதியை சேமித்து வைத்திருந்தார். மனைவி பிள்ளைகள் நல்ல ஆடை உணவு என எதையுமே அனுபவிக்கவில்லை.
 சில காலத்தில் கணவன் நோய்வாய்ப்பட்டார் அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து 'நான் இறந்துவிட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்துவிடு" என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டார். தன் கணவரின் கடைசி ஆசை என்பதால் அவர் மனைவியும் அப்படியே செய்வதாக உறுதிமொழி செய்துவிட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, 'கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பெரிய கவரையும் வைத்து மூடச்செய்தாள். அடக்கமும் செய்தாச்சு.
அவளுடைய கடினமான வாழ்வையும், அவள் கணவருடைய கருமித்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி 'நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்துவிட்டாயா?" என்று கேட்டாள்.
அதற்கு அந்த நேர்மையான மனைவி, 'அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக உறுதிமொழி கொடுத்துவிட்டு மாற்றவா முடியும்? அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் வங்கிக்கணக்கில் போட்டுவிட்டு, அந்த முழுத்தொகைக்குமான காசோலையை வைத்துவிட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் மாற்றி அதை அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றாள்.
Hashtag : #abishakram #asr #abishakramasr  Website : https://www.abishakram.com https://www.abishakram.xyz Facebook : https://www.facebook.com/abishakram05  Facebook page : https://www.facebook.com/abishakram55 Instagram : https://www.instagram.com/abishakram5/ Twitter : https://www.twitter.com/abishakram5 Youtube : https://www.youtube.com/abishakram Blog : https://ramabishak.blogspot.in Wordpress blog : http://abishakram.wordpress.com Email : ramabishakasr@gmail.com  Imo : https://call.imo.im/abishakram5 Messenger : https://m.me/abishakram05 Telegram : https://telegram.org/abishakram5 Tiktok : https://vm.tiktok.com/uLJR6s Sharechat : https://sharechat.com/profile/abishakram5 Hello http://m.helo-app.com/al/wQebswMSs All no,Whatsapp no : 9443479085 Google : https://www.google.co.in/search?q=abishakram Google : https://www.google.co.in/search?q=abishak+ram Google maps : ASR COTTAGE vilagam, sahayanagar, pallapallam, Tamil Nadu 629159 094434 79085 Google maps : https://maps.google.com/?cid=17038636746079986055&hl=en&gl=in

Post a Comment

0 Comments