♥ஆண்களுக்கு இல்லையா ஒழுக்கம்
♥தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது .
♥முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
♥2 - ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
♥3 - ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
♥அப்ப ஆண்களுக்கு ஒழுக்கம் தேவை இல்ல?
♥ மனைவிய மதிக்கணும்னு அவசியம் இல்ல?
♥குழந்தைகளுக்கு சிறந்த தகப்பனா இருக்க தேவை இல்ல?
♥அதுனால தான் ஆண்களுக்கு தாலியும் இல்ல மெட்டியும் இல்ல..
♥மெட்டி ஆண்களுக்கு தான் அந்தகாலத்தில் போட்டார்கள்... அதைக்கூட இன்று பெண்களுக்கு மாற்றி விட்டார்கள்...
0 Comments
Thank you