ஆண்களின் காதல் தோல்வியை
காட்டிகொடுத்து விடும்..
தாடியும்,பீடியும்...!
ஆனால் பெண்களின்
காதலும் சரி காதல் தோல்வியும் சரி
யாருக்குமே தெரியாது
அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும்
வலி
வாழ்க்கை முழுவதும்....!
மனதார விரும்பி
மனதை கொடுத்தது ஒருவனோடு.
மனமில்லாமல்
போவது இன்னொருவனோடு....
காதலன் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை
பெண்களின் காதலை
ஒருபோதும் ஒப்பிடமுடியாது
ஆண்களின் காதலோடு..!
0 Comments
Thank you